News June 17, 2024

அணு ஆயுதங்களுக்கு ₹76 லட்சம் கோடி செலவு

image

உலகளவில் அணு ஆயுதங்களுக்காக வரலாற்று உச்சமாக கடந்த ஆண்டு $91 பில்லியன் (₹76 லட்சம் கோடி) டாலர் செலவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் அணு ஆயுதங்களுக்காக செலவிடப்படும் தொகை 33% உயர்ந்துள்ளதாக ICAN ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் அதிநவீன அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை உலகளவில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Similar News

News March 19, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

புதுவை வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடும் பாஜக

image

புதுச்சேரியில் லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்க்க என்.ஆர்.ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படாத நிலையில், பாஜக இன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. NDA கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 12, அதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக போட்டியிடும் 12 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது.

News March 19, 2026

சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

image

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், காய்கறிகள் தேக்கம் அடைந்ததால், விலை குறைந்துள்ளது. அந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி, பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 முதல் ₹10 வரை குறைந்துள்ளது. அதேபோல், TN முழுவதும் பல இடங்களில் விலை குறைந்துள்ளது.

error: Content is protected !!