News June 17, 2024
கிரானைட் கடத்தி வந்த லாரி பறிமுதல்

ராயக்கோட்டை- தர்மபுரி ரோட்டில் ஒடையாண்டஅள்ளி தக்காளி மண்டி அருகே சுரங்கத்துறை தனி துணை வட்டாட்சியர் கோகுலகண்ணன் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது 2 கிரானைட் கற்களை அரசு அனுமதியின்றி பட்டபகலில் ஏற்றி வந்த லாரியை நிறுத்தியபோது டிரைவர் தப்பி ஓடியுள்ளார். ராயக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு விரைந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 13, 2026
கிருஷ்ணகிரி: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.

கிருஷ்ணகிரி: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call!

கிருஷ்ணகிரி மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே தி.மலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04343- 292275) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!