News June 17, 2024
மேயர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நாளை (ஜூன்.18) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துவரி பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் மூலமாக மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என இன்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
கோவை: DMK-ல் இணைந்தனர்.. ஷாக்கில் ADMK

கோவை கள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் வாசுதேவன், கனகராஜ், வினோத்குமார் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் இன்று திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களை மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சால்வை அணிவித்து வரவேற்றார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவினர் சிலர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 20, 2026
கோவை: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்!

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 20, 2026
கோவை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <


