News June 17, 2024

குறுக்கு வழியில் திமுக வெற்றி பெற முயலும்: ஜெயக்குமார்

image

விக்கிரவாண்டியில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் இடைத்தேர்தல் வெற்றிக்காக விக்கிரவாண்டியில் களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வெற்றி பெறுவதற்காக திமுக எந்த எல்லைக்கும் செல்லும் என்றார். முன்னதாக, இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது எனக்கூறி அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.

Similar News

News March 24, 2026

நாகை: பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்..

image

நாகை பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 24, 2026

வெயில்ல போகலனாலும் முகம் கருக்குதா? இதுதான் காரணம்

image

➤PCOS, தைராய்டால் ஹார்மோன் மாற்றம் ➤செல்கள் இறப்பால் பிக்மண்டேஷன் ➤மன அழுத்தம், தூக்கமின்மை ➤வைட்டமின் B12, C, E குறைபாடு ➤நீரிழிவு நோய் ➤போனில் இருந்து வெளியாகும் Blue light ➤சருமப் பராமரிப்பு பொருள்களால் ஏற்படும் பக்கவிளைவுகள் காரணமாக முகம் கருப்பாகலாம். முகம் பளபளப்பு பெற வெறும் கிரீம்களை மட்டும் பயன்படுத்தாமல், டாக்டரிடம் சென்று மேலே குறிப்பிட்டிருக்கும் பிரச்னைகளை சரிசெய்யுங்கள். SHARE.

News March 24, 2026

வீட்டு சிலிண்டர் குறைப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் எடையை 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், LPG கேஸ் இறக்குமதி பாதிப்பால் தட்டுப்பாடு நிலவினாலும் எடையைக் குறைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி பொதுமக்களை அச்சமடையச் செய்ய வேண்டாமென்றும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!