News June 17, 2024

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் (2/2)

image

*2002இல் கொல்கத்தா- டெல்லி ராஜ்தானி விரைவு ரயில், தாப்தி நதிக்குள் விழுந்ததில் 120 பேர் பலியாகினர் *2010இல் மே.வங்கத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 146 பேர் கொல்லப்பட்டனர் *2016இல் உத்தரப் பிரதேசத்தில் இந்தூர்-பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டதில் 140 பயணிகள் பலியாகினர் *2023இல் ஒடிஷாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

Similar News

News March 26, 2026

Impact Player விதி நீடிக்குமா?

image

2023-ல் கொண்டுவரப்பட்ட Impact Player விதியை தொடரலாமா என்ற கேள்விக்கு அனைத்து IPL டீம் கேப்டன்களிடமும் கலவையான பதில்களே வெளிப்பட்டதாம். குறிப்பாக, MI கேப்டன் ஹர்திக் & DC கேப்டன் அக்சர் ஆகியோர் எதிராக பேசினார்களாம். இருப்பினும் 2027 சீசன் வரை இந்த விதி தொடரும் என்பதால், அதன் பின்னரே முடிவெடுக்கப்படும். போட்டி நடுவில் ஒரு extra player-ஐ substitute ஆக கொண்டு வர வைப்பதே Impact Player விதி.. தேவையா?

News March 26, 2026

திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்: EPS

image

திமுக கூட்டணி கட்சிகள் போராடி தொகுதிகளை பெறும் அவல நிலை உள்ளது என EPS விமர்சித்துள்ளார். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடம், விசிகவுக்கு குறைந்த தொகுதி என்ற அவர், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும் என்பதை இனியாவது உணருங்கள் என்றார். மேலும், திமுக கூட்டணி கட்சிகள் அடிமையாக உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!