News June 17, 2024
ஜெயங்கொண்டம்: குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கொன்ற தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால் கடன் தொல்லை மற்றும் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையில் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.
Similar News
News March 21, 2026
அரியலூர்: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

அரியலூர் மக்களே மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News March 21, 2026
அரியலூர்: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

அரியலூர் மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.