News June 17, 2024

தி.மலை: ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம்

image

ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் வரும் 21ஆம் தேதி (வெள்ளி) காலை 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.21 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Similar News

News March 5, 2026

தி.மலை: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

image

தி.மலை மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 5, 2026

தி.மலை BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

image

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: ஆரணி-04173-226353, பெரணமல்லூர்-04183-245204, தெள்ளார்-04183-244024, வந்தவாசி-04183-225064, வெம்பாக்கம்-04182-247221, செய்யாறு-04182-222258, ஜவ்வாதுமலை-04181-245245, தண்டராம்பட்டு-04188-246899

News March 5, 2026

புது பொலிவுடன் தி.மலை வி.சி.க

image

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட மறுசீரமைப்பு நிர்வாக பட்டியல் மார்ச்.4 இன்று வெளியிடப்பட்டது. வி.சி.க மாவட்ட செயலாளராக ச.நியூட்டன், பொருளாளராக எழிலன், செய்தி தொடர்பாளராக சுரேஷ் திவான் நியமிக்கப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!