News June 17, 2024

ஜூன் 20ல் வருவாய் தீர்வாயம் தொடக்கம்

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொடக்குறிச்சி,ஈரோடு, பவானி, நம்பியூர் மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களில் நடப்பாண்டுக்கான வருவாய் தீர்வாயம் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 20, 2026

ஈரோடு: B.E./B.Tech முடித்தால்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 20, 2026

ஈரோடு: 10-வது முடித்திருந்தால் ரூ.56,000 சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை தர உறுதி நிறுவனத்தில் MTS (Multi Tasking Staff), LDC (Lower Division Clerk), Superintendent (Stores) பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 27.03.2026 ஆகும். SHARE பண்ணுங்க

News March 20, 2026

மாவட்ட ஆட்சியர் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

image

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி இன்று (20.03.2026) ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சாமிநாதபுரத்தில் பத்மபூஷன் விருதுபெற்ற எஸ். கே. எம். மயிலானந்தன் முன்னிலையில் ஈரோடு மாவட்ட தனித்துவ தேர்தல் அடையாள சின்னமாக சிங்க முகத்துடன் கூடிய தேர்தல் அரசன் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

error: Content is protected !!