News June 17, 2024

பக்ரீத்: எம்.எல்.ஏ வாழ்த்து

image

பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி இன்று (ஜூன் 17) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத்தைப் போற்றி மிகுந்த மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படும் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்” என்று இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News

News March 20, 2026

தருமபுரி: G-PAY பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!