News June 17, 2024
ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் சரித்திர சாதனை

நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாடு 4.57% (10.10 மில்லியன் டன்) பங்களிப்பை வழங்கி சரித்திர சாதனை படைத்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகம் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 23, 2026
காஞ்சி: ரயில்வே லோகோ பைலட் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 362 ரயில்வே லோகோ பைலட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முதித்தவர்கள் என எவரும் விண்ணப்பிக்கலாம். வரும் ஏப்ரல் 14ஆம் தேதியே விண்ணப்பிக்க கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இங்கே <

பெட்ரோல் விலை லிட்டர் ₹398.. எங்கு தெரியுமா?

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தவகையில் இலங்கையில் நிலவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடால், பெட்ரோல், டீசல் விலையை 25% உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 1 லிட்டர் பெட்ரோல் ₹317-லிருந்து ₹398, டீசல் ₹79 உயர்ந்து ₹382 ஆக விற்பனையாகிறது. பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை விலை உயரவில்லை.