News June 17, 2024

வத்திராயிருப்பு: 3 பேர் கைது

image

வத்திராயிருப்பு பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, நேற்று போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வத்திராயிருப்பு மின்வாரிய அலுவலகம் அருகே வந்த ஆட்டோ மற்றும் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓசூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த புகையிலைகளை பறிமுதல் செய்தனர்.

Similar News

News March 20, 2026

விருதுநகர்: நடுவழியில் பெட்ரோல் காலியா.? இத பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

விருதுநகர்: எங்கும் அலையாதீங்க; PHONE மூலம் ரேஷன் கார்டு APPLY…

image

விருதுநகர் மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு<> க்ளிக்<<>> செய்து செயலியை பதிவிறக்கம் செய்து உங்க ஆதார் எண்ணை பதிவு செய்து உங்க ரேஷன் கார்டை டவுன்லோடு செய்யலாம். மேலும் இதில் நீங்கள் வாங்கிய பொருட்களின் விவரங்களையும் பாத்துக்கலாம். ரேஷன் கார்டு தொலைந்தவர்களும் ரேஷன் கார்டை டவுன்லோட் செய்யலாம். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!