News June 17, 2024

அரக்கோணம்: முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்தி வெட்டு

image

அரக்கோணம் மாதவ நகரை சேர்ந்தவர் கண்ணன்(21). இவருக்கும் வடமாம்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஜூன் 16) மாலை ஹவுசிங் போர்டு பகுதியில் கண்ணனை பார்த்த மணி தலை மற்றும் காதில் கத்தியால் வெட்டினார். தொடர்ந்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கண்ணன் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின் பேரில் அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 6, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (மார்ச் 05) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

ராணிப்பேட்டை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராணிப்பேட்டை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையதளத்தை கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர்!

News March 5, 2026

ராணிப்பேட்டை மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

image

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <>க்ளிக் <<>>செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

error: Content is protected !!