News June 17, 2024
புதுவை நகராட்சியில் அருங்காட்சியகம்

புதுவையில் பத்தாண்டுகளுக்கு பிறகு நகராட்சி அலுவலக பயன்பாட்டிற்கு வந்துள்ள மேரி கட்டடத்தின் தரைதளத்தில் 1,800 சதுர அடியில் புதுச்சேரி நகராட்சி அருங்காட்சியகம் ஒன்று அமைக்கிறது. இதில், பிரெஞ்சு காலத்தில் மேரி கட்டடத்தில் இருந்த பிரான்ஸ் ஓவியர் ‘பால் ப்ரூத் ஹான்’ வரைந்த ஓவியத்தை நகலெடுத்து ஓவியர் ‘ஏ ப்ரூத் ‘ வரைந்த (ஜஸ்டிஸ்) நீதி ஓவியத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாதிரி ஓவியம் அமைக்கப்பட உள்ளது.
Similar News
News March 6, 2026
புதுச்சேரி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் <
News March 6, 2026
பான்கோஸ் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும் விழா

புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பான்கோஸ் ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் மற்றும் போனஸ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் மற்றும் பான்கோஸ் பள்ளி ஆசிரியர்கள் என மொத்தம் 211 பயனாளிகளுக்கு ரூ.13.76 கோடி மதிப்பிலான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார். இவ்விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பதிவாளர் முத்துமீனா கலந்து கொண்டனர்.
News March 6, 2026
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வங்கிச் சேவைகளில் சலுகை

புதுச்சேரி அரசு ஊழியர்களின் நிதி மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன்களை மேம்படுத்தும் வகையில், நான்கு பொதுத்துறை வங்கிகளுடன் (இந்தியன் வங்கி, ஐஓபி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யூகோ வங்கி) புதுச்சேரி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சம்பளக் கணக்கு வைத்துள்ள சுமார் 23,000 அரசு ஊழியர்கள் மேம்பட்ட வங்கிச் சேவைகளைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


