News June 17, 2024
கீழ் முதுகு வலியா? இதை செய்யுங்கள்

கீழ் முதுகுவலியால் பலர் அவதிப்படுவதை பார்த்திருப்போம். இந்த வலியானது, அலுவலகத்திலோ, வீட்டிலோ அமர்ந்த நிலையில் பல மணிநேரம் வேலை செய்வது, அதிக எடை தூக்குவது போன்ற காரணங்களினால் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும். இதற்கு பெல்ட் அணிவதால் தற்காலிக நிவாரணமே கிடைக்கும். உடற்பயிற்சி, நடை பயிற்சி மேற்கொண்டால், வலி மறைந்துவிடும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Similar News
News March 14, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!