News June 17, 2024

ரூ.1000 உதவித் தொகை: பட்டியல்- பழங்குடி மாணவர்களுக்கு பயிற்சி

image

புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த வேலை தேடுபவா்களுக்கும் , அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவா்களுக்கும் இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். நிறைவு செய்த விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் பெறப்படும்.

Similar News

News March 5, 2026

புதுச்சேரி: பணி நியமன ஆணை வழங்கும் விழா

image

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள கம்பன் கலைரங்கத்தில், இன்று புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆணைகளை வழங்கினர்.

News March 5, 2026

BREAKING காரைக்கால்: பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை பள்ளிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

புதுச்சேரி: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

image

புதுச்சேரி மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே <>கிளிக் <<>>செய்து, சஞ்சார் சாத்தி என்ற இணையதளத்திற்கு செல்லவும். பின் அதில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு எளிதாக Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-ஐ டிரேஸ் செய்து, Easy-ஆக கண்டுபிடிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!