News June 17, 2024

திண்டுக்கல்லில் பொதுக்கிணறு ஆக்கிரமிப்பு

image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டு, கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் அரசு புறம்போக்கு பொது கிணற்றையும் , கிணற்றடி நிலத்தையும் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் வீடுகள் கட்டியிருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு புகார் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 15, 2026

திண்டுக்கல்லில் EB பில் எகுறுதா..?

image

திண்டுக்கல் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <>இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 15, 2026

திண்டுக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 15, 2026

திண்டுக்கல்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

திண்டுக்கல் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!