News June 17, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*வன்னியர்களுக்கு துரோகம் இழைத்த திமுகவுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் – ராமதாஸ்
*பிரதமர் மோடியால் இனி தமிழக மக்களை வஞ்சிக்க முடியாது – ஆ.ராசா
*அமெரிக்க தேர்தல்களில் மின்னணு வாக்கு இயந்திரங்களை அகற்ற வேண்டும் – எலான் மஸ்க்
*இந்தியா-கம்போடியா இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
*ருமேனிய கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடரில் நிகால் சரின் சாம்பியன் பட்டம் வென்றார்.
Similar News
News March 17, 2026
சிவகங்கை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <
News March 17, 2026
மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

தனது <<19404740>>சாதி அடையாளத்தை<<>> பேசிய பார்த்திபனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதற்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பு கேட்டு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது பற்று தமிழ் மீது இருந்தாலும் தனது பிறப்பை எப்படி மாற்ற முடியும் என்று கூறியுள்ளார். விழாவில் பதற்றத்தில் எதோ பேசிய விட்டதாகவும் அதை பெரிய பிரச்னையாக மாற்றாமல் அப்படியே விட்டுவிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
News March 17, 2026
ஸ்பீட் போஸ்ட்.. புதிய சேவைகள் அறிமுகம்

‘24 ஸ்பீட் போஸ்ட்’ மற்றும் ‘48 ஸ்பீட் போஸ்ட்’ என்ற புதிய சேவைகளை இந்தியா போஸ்ட் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி இன்று முதல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிடைக்கும். தபால் / பொருட்கள் 24 மணி நேரம் & 48 மணி நேரத்துக்குள் உறுதியாக டெலிவரி செய்யப்படும் என்றும் இதில் தாமதம் ஏற்பட்டால் செலுத்தப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.


