News June 17, 2024

மகனுக்காக ஸ்பெஷல் பதிவிட்ட தவான்

image

கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தனது தந்தை & மகனுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் பதிவில், “என் மகன் ஜோரவர் என்னுடன் இல்லாத போது இந்த தினத்தை அணுகுவது உணர்ச்சிகரமானதாக உள்ளது. என் மகன் என்னுடன் தொடர்பில் கூட இல்லை. என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கொடுத்த அப்பாவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News

News March 20, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (மார்ச்.19) இரவு 10 முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 20, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

error: Content is protected !!