News June 16, 2024

BREAKING: அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்

image

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்ததை அடுத்து, சசிகலாவை தொடர்ந்து ஓபிஎஸ்ஸூம் கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக இணைப்பு குறித்து முக்கியமான முடிவு எடுக்க, பண்ருட்டி இராமச்சந்திரன் தலைமையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு, அதிமுக உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News April 6, 2026

ரத்தன் டாடா பொன்மொழிகள்

image

*இரும்பை யாராலும் அழிக்க முடியாது, அதன் துருவைத் தவிர. அதேபோல் ஒரு மனிதனை யாராலும் அழிக்க முடியாது, அவனது சொந்த சிந்தனையைத் தவிர. *எனக்கு மிகப்பெரிய சந்தோஷமே, ஒருவர் ஒரு காரியத்தை செய்ய முடியாது என்று சொன்னால், அதை செய்து காட்டுவது தான். *இறுதியில், நாம் எடுக்காத வாய்ப்புகளைப் பற்றி மட்டுமே வருத்தப்படுவோம். *மக்கள் உங்கள் மீது வீசும் கற்களைக் கொண்டு ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்குங்கள்.

News April 6, 2026

யாரை திருமணம் செய்யலாம் என்று கூட AI சொல்லும்: பிரதீப்

image

உறவு, உடை, மேக்கப் முதல் மருத்துவம் வரை அனைத்திற்கும் பலர் ChatGPT-யையே சார்ந்திருப்பதாக பிரதீப் ரங்கநாதன் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் LIK பட நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் சக மனிதர்களை விட தங்கள் செல்போனை அதிகம் நம்பும் ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில், ஒருவர் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை கூட AI சொல்லும். இதுவே LIK படம் உருவாக காரணம் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!