News June 16, 2024

நாளை கடைசி: துணை ராணுவப் படையில் வேலை

image

துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-ல் குரூப் பி, சி மருத்துவ துணை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூன் 17) கடைசி நாளாகும். இதற்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மொத்தம் உள்ள 170 பணியிடங்களுக்கு 25 – 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதளம்: <>https://rectt.bsf.gov.in/ <<>>

Similar News

News March 15, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீஸ் விபரம் வெளியீடு

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (14/3/26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள், உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேறும்: EPS

image

திமுக கூட்டணியில் 25 கட்சிகள் இருந்தாலும், அவற்றிடம் வலிமை இல்லை என EPS தெரிவித்துள்ளார். அதுவே அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகள் மக்கள் செல்வாக்கு நிறைந்தவை என்றும், அவை நிலையான வாக்கு வங்கியை கொண்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியால் சில கட்சிகள் வெளியேறலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!