News June 16, 2024

பழமை வாய்ந்த கல் மண்டபம் சீரமைக்கப்படுமா?

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தெப்பக்குளத்திற்கு வட திசையில் தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள பழமை வாய்ந்த கல் மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மண்டபமானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. எனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த மண்டபத்தை புதுப்பிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News

News August 28, 2025

தூத்துக்குடி: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

தூத்துக்குடி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 28, 2025

தூத்துக்குடி பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

image

தூத்துக்குடி மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.

News August 28, 2025

தூத்துக்குடியில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

image

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 90 (47+43) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யப்வும். ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வங்கி வேலை.. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!