News June 16, 2024
நாகை மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் நேற்று முதல் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் மீனவர்களின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும் வெளி மாநில மீனவர்களை அழைத்து செல்ல கூடாது இந்திய கடல் எல்லையை தாண்டக்கூடாது அடையாள அட்டை படகு உரிமம் உயிர் காப்பு உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் இரட்டைமடி வலை பயன்படுத்த கூடாது என மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Similar News
News August 28, 2025
நாகை மாவட்ட கூட்டுறவுத் துறையில் வேலை!

கூட்டுறவு துறையின் கீழ் நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள ’18’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள்<
News August 28, 2025
நாகை: அனைத்தும் அருளும் நவதீதேஸ்வரர்

நாகை மாவட்டம், சிக்கல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவதீதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள மூலவரான நவதீதேஸ்வரரை வழிபட்டால், வாழ்வில் துன்பங்கள் நீங்கி, நினைத்து காரியம் கைக்கூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க. இந்த கோவிலுக்கு நீங்கள் சென்றது உண்டா என கமெண்டில் தெரிவிக்கவும்.
News August 27, 2025
நாகை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.40,000 சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியுடையவர்கள் வருகிற செப்.25ம் தேதிக்குள் இந்த <