News June 16, 2024
செங்கல்பட்டு: துப்பாக்கி சுடுதல் போட்டி

செங்கல்பட்டு மாவட்டம். கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் இன்று ஜூன் 16 மகளிர் காவலருக்கு சிறப்பு அகில இந்திய காவல்துறை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு உள்பட இந்திய
காவல்துறை அமைப்புகள் மத்திய ஆயுதப்படைகளை சேர்ந்த 30
அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரிகள் உட்பட 454 மகளிர் காவலர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றனர்.
Similar News
News March 3, 2026
செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

கூகுளில் <
News March 3, 2026
செங்கை: மலிவு விலையில் பைக், கார்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்களுக்கு மார்ச்.7ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க இன்று மாலை 5 மணிக்குள் ரூ.1,000 நுழைவு கட்டணம் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News March 3, 2026
திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


