News June 16, 2024
இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி; விண்ணப்பங்கள் வரவேற்பு

தேனி தாலுகா அலுவலகம் எதிரே கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச எலக்ட்ரிக்கல் பயிற்சி ஜூலை 10 இல் துவங்க உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் நகலுடன் ஜூலை 10 க்குள் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
தேனி: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிக்க எளிய வழி!

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <

தேனியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

தேனி மாவட்ட தொழில்நெறி வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (பிப்.20) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு, அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, தையல், செவிலியா் பயிற்சிப் படிப்பு ஆகியவற்றில் தங்களது சுய விவரக், கல்விச் சான்றிதழ் நகல்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9894889794 இந்த எண்ணில் அழைக்கலாம்.