News June 16, 2024

கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்.

image

சிவகங்கை மாவட்டம், பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் பெரிய மாடுப் பிரிவில் 15 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 29 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. இந்தப் போட்டியில், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகளும் சாரதிகளும் பங்கேற்றனா்.

Similar News

News March 19, 2026

சிவகங்கை: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!