News June 16, 2024
நாட்டை பாதுகாக்கும் அரணாக 40 எம்.பி.,க்கள் இருப்பார்கள்

அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத் துடிக்கும் பாஜகவிடமிருந்து நாட்டை பாதுகாக்கும் அரணாக 40 எம்.பி.,க்கள் இருப்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த விழாவில் பேசிய அவர், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக பெற்றிருக்கும் வெற்றி அரசு மீதுள்ள திருப்தியால் கிடைத்த வெற்றி என்றார். மேலும், திமுக கூட்டணி பெற்றது சாதாரண வெற்றியல்ல, வரலாற்று வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
தூத்துக்குடி: பட்டா மாற்றுவது இனி ரொம்ப EASY..

தூத்துக்குடியில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் சல்ல வேண்டியது இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது <
News March 5, 2026
T20 WC: இந்திய அணி பேட்டிங்!

பெரும் பரபரப்புக்கிடையே வான்கடேவில் நடக்கும் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய உள்ள இந்திய அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்குகிறது. இரண்டு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2026
தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.


