News June 15, 2024

திருச்சி வழியே மேலும் ஒரு ரயில் 

image

திருச்சி வழியே மேலும் ஒரு வந்தே பாரத் ரயிலை வரும் 20ம் தேதி தமிழகம் வரும் மோடி, திருச்சி, கரூர், சேலம் வழியாக மதுரை பெங்களூர் இடையே வந்தேபாரத் ரயிலும் சென்னை எழும்பூர் முதல் நாகர்கோவில் வரை ஒரு வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக இன்று தகவல்  வெளியாகியுள்ளது. இந்த 2 ரயில்களையும் சென்னையில் பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 13, 2026

திருவெறும்பூர்: துரை வைகோ எம்பி கோரிக்கை

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் மின்னணு தகவல் பலகை மற்றும் பொது அறிவிப்பு ஒலி பெருக்கிகள் செயல்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் ரயில்களின் வருகை மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருச்சி எம்பி துரை வைகோ, ரயில்வே கோட்ட மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

திருச்சி: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

திருச்சி மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க..

News March 13, 2026

திருச்சி: ஆதார் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, உங்கள் ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக்<<>> செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். இதுமட்டும் அல்லாது ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!