News June 15, 2024
IMEC திட்டம்: G7 நாடுகள் உறுதி

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட திட்டத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க G7 நாடுகள் முடிவு செய்துள்ளன. பொருளாதார மேம்பாட்டிற்காக சவுதி, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சாலை, ரயில் மற்றும் கப்பல் வழித்தடங்களுடன் இணைக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முன்னதாக, இத்தாலியில் நடைபெற்ற G7 மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 4, 2026
மகளிர் வங்கியில் ₹25,000.. சற்றுமுன் அறிவிப்பு வந்தது!

புதுச்சேரிக்கு தவெகவின் தேர்தல் அறிக்கையை விஜய் சற்றுமுன் அறிவித்தார். அதில், *துணைநிலை கவர்னரின் தலையீடு இல்லாமல் மாநில அந்தஸ்து கொண்டு வர 100% முயற்சி. *ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல். *மகளிருக்கு மகப்பேறு உதவித்தொகையாக ₹25,000, *இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம். *மீனவர்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ₹20 மானியம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
News April 4, 2026
விரக்தியே விஜய் கட்சியில் இணைய காரணம்: தனபால்

சமீபத்தில், அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெகவில் இணைந்தார். இவர் தற்போது ராசிபுரம் தவெக வேட்பாளராகவும் களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், உடல் நலம் குன்றியிருக்கும் தன்னை வந்து அதிமுகவினர் பார்க்கவில்லை என்ற விரக்தியில்தான் தனது மகன் தவெகவில் இணைந்ததாக தனபால் தனது X பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.