News June 15, 2024
திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் சுடுவார்கள்

40 எம்.பி.க்களும் நாடாளுமன்ற கேண்டீனில் வடை சாப்பிடுவார்கள் என்று சொல்கின்றனர். வாயால் வடை சுடுவது எல்லாம் உங்களின் வேலை; திமுகவின் 40 எம்.பி.க்களும் கருத்துகளால் உங்களின் ஆணவங்களை சுடுவார்கள் என்று கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News March 12, 2026
BREAKING: கோவை கலெக்டர் அதிரடி உத்தரவு

கவுண்டம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததில் 44 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர், கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி சத்துணவு அமைப்பாளர் கௌசல்யா, சமையலர் மனோகரி மற்றும் உதவியாளர் கமலா ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
கோவை: ரூ.2,40,000 சம்பளத்தில் வேலை ரெடி! உடனே APPLY

HPCL (இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள 730 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 18 – 45 வயதுகுட்பட்ட Diploma, Any Degree, B.E/B.Tech படித்தவர்கள் மார்ச் 25க்குள் <
News March 12, 2026
கோவை: இனி ஒரு “Hi” போதும்.. WhatsApp-ல் எல்லாம்

கோவை மாவட்ட பொதுமக்கள் காவல்துறையை எளிதில் அணுக +91-98400-91100 என்ற எண்ணில் “KOVAI DIGI COP“ வாட்ஸ்அப் சேவையை கலெக்டர் பவன்குமார் மற்றும் எஸ்.பி.கார்த்திகேயன் தொடங்கி வைத்தனர். இந்த எண்ணிற்கு “Hi” என்று மெசேஜ் செய்வதன் மூலம் குற்றத் தடுப்பு மற்றும் காவல் தொடர்பான பல்வேறு தகவல்களை உடனுக்குடன் பெறலாம். டிஜிட்டல் முறையில் மக்கள் குறைகளைத் தீர்க்க இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.


