News June 15, 2024
மண்டபம் கடற்கரையில் குவிந்த இறால்

விசைப்படகு மீனவர்களுக்கான 61 நாள் மீன்பிடி தடை நீங்கியதால் மண்டபம் கடலில் 400க்கும் மேற்பட்ட படகுகள் இன்று ஜூன் 15) அதிகாலை தொழிலுக்குச் சென்றன. அதிகம் பிடிபட்ட இறால், கணவாய், நண்டு ஆகிய மீன் இனங்களை மீனவர்கள் மதியம் கரை சேர்த்து விட்டு மீண்டும் தொழிலுக்குச் சென்றனர். இதில் வரத்து அதிகரிப்பால் முதல் ரக இறால் மீன் கிலோ ரூ.450, 2ம் ரக இறால் கிலோ ரூ.280 என வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
Similar News
News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <
News March 4, 2026
ராம்நாடு : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

இராமநாதபுரம் மக்களே, இங்கு <


