News June 15, 2024
மதுரை எய்ம்ஸில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர், முதுநிலை கணக்காளர், உதவி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பணியிடத்திற்கு 5 காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது. இந்நிலையில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மதுரை எய்ம்ஸ் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

மதுரை மக்களே கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.22,00 சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த<
News September 7, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (07.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
மதுரை: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க<
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ யாருக்கு கிடைக்கும்..? யாருக்கு கிடைக்காது… என்பதை<