News June 14, 2024

முகத்தில் மிளகாய் பொடி வீசி வழிப்பறி

image

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் அரசு மதுபான கடையில் 7661 சேல்ஸ்மேனாக பணிபுரியும் முருகானந்தம்(50) தினகரன்(46) இருவரும் இன்று வழக்கம் போல பணத்தை வங்கியில் செலுத்த சென்ற பொழுது டாஸ்மாக் கடையின் அருகே அடையாளம் தெரியாத இரண்டு பேர் ஊழியர்களை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூபாய் 2 லட்சத்து 67 ஆயிரத்தையும் பணத்தையும் செல்போனையும் பறித்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

Similar News

News March 5, 2026

சிவகங்கை இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (04.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

சிவகங்கை: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

image

சிவகங்கை மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். ஷேர் செய்யுங்கள்

News March 4, 2026

சிவகங்கை: ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

சிவகங்கை மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. இதில் வேலைக்கேற்ப ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் மார்ச்.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!