News June 14, 2024

இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை

image

திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் ஷோகோ நிறுவனத்தின் செயல் அதிகாரி பத்மஸ்ரீ. ஸ்ரீதர் வேம்பு ஆலோசனையின் பெயரில் ஷோகோவின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பூமிபூஜை இன்று நடைப்பெற்றது.
இதில் ஷோகோ நிறுவனத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், செளந்தரராஜன், பிரபாகரன், சரவணன், திட்டச்சேரி பேரூர் அமைப்பாளர்கள் மாரிமுத்து, ராஜா, மற்றும் பொறியாளர் ஆறுமுகம் பங்கேற்றனர்

Similar News

News March 8, 2026

நாகை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் 2025-26-ம் ஆண்டு சம்பா பருவத்தில் மாவட்டம் முழுவதும் 170 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் இதுவரை 81 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 24 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.187 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவிந்து உள்ளார். SHARE

News March 8, 2026

நாகை: ரயிலில் மதுபாட்டில்கள் கடத்தல்.. போலீசார் அதிரடி

image

நாகை ரயில் நிலையத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ரயில்களில் சோதனை செய்தப்போது காரைக்கால்- வேளாங்கண்ணி இடையே சென்ற பயணிகள் ரயிலில் சந்தேகத்துக்கு இடமாக கிடந்த 8 பைகள் கிடந்துள்ளது. இதனை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

News March 7, 2026

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (மார்ச்.07) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.08) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!