News June 13, 2024

ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை அறிவிப்பு

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன். 17ஆம் தேதி திங்கட்கிழமை கோவை பூ மார்க்கெட் லங்கர்கானா அருகில் உள்ள ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் வளாகத்தில் உள்ள ஈத்கா திடலில் காலை 08.30க்கு ஈதுல் அல்ஹா பெருநாள் தொழுகை நிறைவேற்றப்படும். என ஹைதர் அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News August 16, 2025

கோவையில் இலவச AI தொழில்நுட்ப பயிற்சி! APPLY NOW

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

கோவையில் நீங்களும் ஒரு பேக்கரி ஓனராகலாம்!

image

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆக.19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!