News June 13, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு:
அதிகபட்சமாக ஆவடியில் 6 செமீ, கும்மிடிப்பூண்டி 1.8 செமீ, பொன்னேரி 1 செமீ, செங்குன்றம் தலா 2.8 செமீ, சோழவரம் 3.5 செமீ, திருத்தணி 1.7 செமீ, பூண்டி 2.1 செமீ, செம்பரம்பாக்கம் 8.2 மிமீ, திருவள்ளூர் 3.2 செமீ, ஜமீன் கொரட்டூர் 7 மிமீ, பூவிருந்தவல்லி 7 மிமீ, பள்ளிப்பட்டு 5 மிமீ, மழை அளவு பதிவானது. சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில்
18.81 மிமீ மழை பதிவாகியுள்ளது.
Similar News
News August 26, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து மனநல மையங்கள் மற்றும் நிறுவனங்கள் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மாநில மனநல ஆணைய அலுவலகத்திலோ அல்லது https://tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால், அனைத்து மனநல மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News August 26, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் (26/08/2025) இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.
News August 26, 2025
திருவள்ளூர்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <