News June 13, 2024
தங்கத்தின் விலை ₹160 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து விற்பனையாகிறது. நேற்று ₹53,440க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம், இன்று ₹53,280க்கு விற்பனையாகிறது. நேற்று ₹6,680க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத் தங்கம், இன்று ₹6,660க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ₹95.20க்கு விற்பனையாகிறது.
Similar News
News April 10, 2026
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று (09.04.2026) வியாழக்கிழமை இரவு நேர ரோந்து பணிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்களை அல்லது அவசர உதவிக்கு 100 என்ற எண்களை அழைக்கவும்.

கோவை: 10 தொகுதிகளில் 183 வேட்பாளர்கள் இறுதி!

கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 183 இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிகபட்சமாக கோவை தெற்கு தொகுதியில் 31 பேரும், கோவை வடக்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 28 பேரும் களத்தில் உள்ளனர். குறைந்தபட்சமாக கிணத்துக்கடவு தொகுதியில் 5 பேர் மட்டுமே போட்டியிடுவதாக மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.