News June 12, 2024

அனுமதியின்றி செயல்படும் திருமண மஹால்கள்; உத்தரவு

image

நெல்லையைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் விதிகளை மீறி செயல்படும் தனியார் திருமண மஹாலின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று (ஜூன் 12) அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், புகார் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Similar News

News September 10, 2025

மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள்

image

மதுரையில் இருந்து பெங்களூரு கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்திற்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், வழக்கமாக 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டியும் இருக்கும். இந்நிலையில், நாளை (வியாழக்கிழமை) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

News September 10, 2025

மதுரை மாவட்ட வட்டாட்சியா்கள் எண்கள்

image

மதுரை வடக்கு – 0452-2532858
மதுரை மேற்கு – 0452-2605300
திருப்பரங்குன்றம் – 0452-2482311
வாடிப்பட்டி – 04543-254241
மதுரை தெற்கு – 0452-2531645
மதுரை கிழக்கு – 0452-2422025
மேலூர் – 0452-2415222
கள்ளிக்குடி – 04549-278889
உசிலம்பட்டி – 04552-252189
திருமங்கலம் – 04549-280759
பேரையூர் – 04549-275677

News September 10, 2025

சுகாதார துறையில் வாய்ப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி

image

மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் & மாவட்ட காசநோய ஒழிப்பு திட்டத்தில் மருத்துவ ஆலோசகர், சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதி, விருப்பம் உள்ளவர்கள் இன்றுக்குள் (10.09.2025) மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

error: Content is protected !!