News June 12, 2024

கள்ளக்குறிச்சி: முதல்வருடன் முன்னாள் எம்.பி.சந்திப்பு

image

கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்‌கௌதமசிகாமணி விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று (ஜூன் 11) தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றார். உடன் திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News

News February 11, 2026

கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே <<>>கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News February 11, 2026

கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

image

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!