News June 12, 2024
ராம்நாடு: இன்று முதல் 3 நாள் மின்தடை

பெருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கீழநாகாச்சி
பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 12) நாளை மறுநாள்வரை (ஜூன் 14) 3 நாள்களுக்கு உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்

ராமேஸ்வரம் ரயில்வே மின்மயமாக்கல் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், தற்போது அதிவேக மின்சார எஞ்சின் கொண்ட ரயில் இயக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து பகல் 12 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படும் ரயில் வழக்கம் போல் அதனை அடுத்து திருச்சியிலிருந்து மானா மதுரை வரை இயக்கப்பட்ட ரயிலானது இராமேஸ்வரம் வரையிலும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
ராம்நாடு: விநாயகரை வரவேற்கும் 6 படிகள்!

இராமநாதபுரம் மக்களே! நாளை விநாயகர்சதுர்த்தி அன்று செய்ய வேண்டியவை
1. வீட்டை சுத்தம் செய்யுங்க.
2. விநாயகர் சிலையை நிறுவுங்க.
3. பூ,மாவிலையால் அலங்காரம்.
4. ஓம் ஸ்ரீ கணேஷாய நமஹ – மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.
5. கொழுக்கட்டை, சுண்டல் முதலிய நைவேதியம்.
6. தீபம், கற்பூரம் காட்டி ஆரத்தி
குடும்பத்துடன் சென்று நமது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யுங்க. SHARE பண்ணுங்க..
News August 26, 2025
இராமநாதபுரம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.