News June 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் பங்கேற்று பயனடைய ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26 & 27 ஆகிய நாட்களிலும், உடலியக்க குறைபாடு, காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ஆம் தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

Similar News

News February 3, 2026

மதுரை: சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

image

மதுரை அரசு மருத்துவமனையில் 16 வயது சிறுமி ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன்(29) என்பவர் சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி பொற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிரபாகரணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News February 2, 2026

மதுரை: NO EXAM – போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

மதுரை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப்.16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!