News June 11, 2024

நெல்லையில் தடை: மாநகராட்சி ஆணையர் அதிரடி

image

நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞான தேவராவ் இன்று (ஜூன் 11) விடுத்துள்ள அறிக்கையில்: நெல்லை மாநகராட்சி எல்லை பகுதியில் எந்த இடத்திலும் மாநகராட்சி அனுமதியின்றி விளம்பர பலகைகள், பதாகைகள் மற்றும் பேனர்கள் போன்றவை வைக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருப்பவர்கள் அடுத்த 7 தினங்களுக்குள் அகற்ற வேண்டும். தொடர்ந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News February 2, 2026

நெல்லை சைபர் கிரைமில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

image

வள்ளியூரை சார்ந்த நபர் DIGITAL ARREST என்ற சைபர் கிரைம் மோசடியில் லட்ச கணக்கில் பணம் இழந்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்தார். இதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலம் உப்பளத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை விசாரித்த போது அவர் வேறு வங்கிகளில் கணக்குகளை உருவாக்கி கொடுத்து பல சைபர் குற்றங்கள் புரிய உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை நேற்று கைது செய்தனர்.

News February 1, 2026

நெல்லை : இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

நெல்லை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar <<>>மொபைல் APP-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடும் செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News February 1, 2026

நெல்லை : தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பி<>க்க: CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!