News June 11, 2024

நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நேரில் அழைப்பு

image

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்காக முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு சரத்குமார் குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு, தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார் வரலட்சுமி.

Similar News

News November 12, 2025

ராசி பலன்கள் (12.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 12, 2025

பில்டப் கொடுத்து பிளாப் ஆன படங்கள்

image

தமிழ் சினிமாவில் இந்தாண்டு ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில், அதிக பில்டப் கொடுத்து பிளாப் ஆன படங்கள் அதிகம். அந்த வரிசையில், பாக்ஸ்ஆபிஸில் தோல்வி அடைந்த படங்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க பெரிதும் எதிர்பார்த்து, ஏமாற்றமடைந்த படம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 11, 2025

பாஜகவின் வெற்றிக்கு உதவுகிறாரா PK

image

பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு ஒற்றை இலக்க இடம்(0-9) தான் என்றே கணிப்புகள் கூறுகின்றன. அதேநேரம் அக்கட்சி 9% – 13% வாக்குகள் பெறும் எனக் கணிக்கப்படுகிறது. இது NDA-மகா கூட்டணிகளுக்கு இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாகும். ஆளும் JDU-BJP கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளையும், படித்த இளைஞர்களின் வாக்குகளையும் ஜன் சுராஜ் ஈர்த்து, NDA வெற்றிக்கு வழிவகுத்துள்ளது எனத் தெரிகிறது.

error: Content is protected !!