News June 10, 2024

உதவித்தொகை வழங்கிய எஸ்.பி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உதவியாக காவலர் சேமநலநிதி உதவித்தொகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாணவர்களுக்கு வழங்கினார்.

Similar News

News September 15, 2025

பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது எளிது!

image

பெரம்பலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக, <>https://vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 15, 2025

பெரம்பலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

பெரம்பலூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

image

பெரம்பலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. மாதம் எவ்வளவு கரண்ட் பில் என தகவல் உங்க போனுக்கே வந்திடும். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

error: Content is protected !!