News June 10, 2024
மாற்றுத்திறனாளிகளிடம் ஆட்சியர் மனு பெற்றார்

இன்று (10.06.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் தங்களது மனுக்களை வாழ்வாதாரம் கேட்டு விண்ணப்பித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.
Similar News
News September 10, 2025
காஞ்சிபுரம்: கனரா வங்கியில் வேலை

காஞ்சிபுரம்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News September 10, 2025
காஞ்சிபுரம்: ஆசிரியர் வேலை! APPLY NOW

காஞ்சிபுரம் மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<
News September 10, 2025
ஸ்ரீபெரும்புதுார் அருகே விபத்து

தென்காசியைச் சேர்ந்தவர் சரவண கார்த்திகேயன். இவர், தாம்பரத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை பைக்கில் இருங்காட்டுக் கோட்டை சிப்காட் சாலையில் சென்ற போது, லாரி சரவண கார்த்திகேயன் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.