News June 10, 2024
திருப்பத்தூர்: மாணவர்களுக்கு இலவச புத்தகம்

திருப்பத்தூர் அரசு பெண்கள் மீனாட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எ நல்லதம்பி சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். இதில், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர .
Similar News
News September 15, 2025
திருப்பத்தூர் காவல்துறை புதிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் தனது இணையவழி பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதெல்லாம் இதுபோன்ற திருட்டுகள் அதிகமா நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவும் கூறப்பட்டது. அப்படி ஏமாந்து விட்டால் உடனே இந்த எண்ணில் 1930 புகார் செய்யலாம்.
News September 15, 2025
திருப்பத்தூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

திருப்பத்தூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<
News September 15, 2025
திருப்பத்தூர்: வியாபாரத்தை விருத்தி செய்யும் கோயில்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்துள்ள அதிதீசுவரர் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சிவன் கோயிலாகும். இக்கோயிலின் மூலவராக அதிதீசுவரர் உள்ளார். இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஓட்டல் தொழில் செய்பவர்கள் மற்றும் வியாபாரிகள், தங்கள் தொழிலில் விருத்தி பெறவும், அன்ன தோஷம் நீங்கவும் இங்கு வந்து அதிதீசுவரரை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்கிறார்கள். ஷேர்!