News June 9, 2024
குருப் 4 தேர்வில் 10137 பேர் தேர்வு எழுதவில்லை

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா, நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் தாலுகாவில் 1,420 பேரும், குமாரபாளையம் தாலுகாவில் 606 பேரும், மோகனூரில் 431 பேரும், ப.வேலூரில் 1,008 பேரும், ராசிபுரத்தில் 2,630 பேரும், சேந்தமங்கலத்தில் 856 பேரும், திருச்செங்கோட்டில் 2,186 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 10,137 பேர் தேர்வு எழுத வரவில்லை.
Similar News
News September 15, 2025
நாமக்கல்: சிறுவர்களுடன் ஓரின சேர்க்கை?

நாமக்கல்:வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொட்டாம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி (49), எருமப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் (19) உள்ளிட்ட மேலும் இரண்டு சிறுவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அப்போது ஏற்பட்ட தகராறில்,மூவரும் சேர்ந்து ராமசாமியைதாக்கி பணம், செல்போனையும் திருடிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.2 சிறுவர்களை வேலகவுண்டம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்
News September 15, 2025
நாமக்கல் மக்களே நாளை ரெடியா இருங்க!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்.16) முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️நாமக்கல் மாநகராட்சி – அரசு துவக்கப்பள்ளி நாமக்கல்.
▶️திருச்செங்கோடு – நாடார் திருமண மண்டபம் திருச்செங்கோடு.
▶️காளப்பநாயக்கன்பட்டி – கலைவாணி திருமண மண்டபம் துத்திக்குளம்.
▶️பள்ளிபாளையம் – கொங்கு கலையரங்கம் வெடியரசம்பாளையம்.
▶️பரமத்தி – சமுதாய நலக்கூடம் மேலப்பட்டி.
▶️வெண்ணந்தூர் – அரசு உதவிபெறும் உயர்நிலைப்பள்ளி தேங்கல்பாளையம்.
News September 15, 2025
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு!

நாமக்கல்லில் நேற்று (செப். 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால், இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களுக்குப் பிறகு, முட்டை விலை 5 காசுகள் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.