News June 9, 2024
புதுக்கோட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

திருக்கோகர்ணம் நத்தம் பண்ணையைச் சேர்ந்தவர் பாஸ்கர் (55). இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர்லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த ஆதனக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் மரியதாஸ் இறந்தவரின் உடலை புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
Similar News
News April 21, 2025
புதுக்கோட்டை: ரூ.1,12,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது,10th, 12th, டிப்ளமோ,பட்டப்படிப்பு படித்த 18 – 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும் cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும்.SHARE IT
News April 21, 2025
புதுக்கோட்டை மாவட்ட வட்டாட்சியர் தொடர்பு எண்கள்

▶புதுக்கோட்டை வட்டாட்சியர்- 04322-221566, ▶விராலிமலை வட்டாட்சியர் – 04339-220777, ▶கறம்பக்குடி வட்டாட்சியர் -04322-255199, ▶பொன்னமராவதி வட்டாட்சியர்-04333-260188, ▶திருமயம் வட்டாட்சியர்- 04322-274223, ▶மணமேல்குடி வட்டாட்சியர்- 04371-250569, ▶ஆவுடையார்கோவில் வட்டாட்சியர்- 04371-233325, ▶ சார் ஆட்சியா் புதுக்கோட்டை- 04322-222219. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க..
News April 21, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <