News June 9, 2024

கோவை: 144 இடங்களில் 232 மையங்கள்

image

கோவை மாவட்டத்தில் 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 232 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் என மொத்தமாக பல மையங்களில் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News

News August 17, 2025

கோவை: இந்த நம்பர உடனே SAVE பண்ணுங்க!

image

கோவை வடக்கு – 0422-2450101. கோவை தெற்கு – 0422-2300101. அன்னூர் – 04254-264101. கணபதி – 0422-2511001. கோவைப்புதூர்- 0422-2606101. கிணத்துக்கடவு – 04259-226101. மேட்டுப்பாளையம் – 04254-222299. பொள்ளாச்சி – 04259-223333. பீளமேடு – 0422-2595101. பெ.நா.பாளையம் – 04222-695101. தொண்டாமுத்தூர் -04222-617101. சூலூர் – 0422-2689101. வால்பாறை – 04243-222444. கருமத்தம்பட்டி -0421-2220101. இதை SHARE பண்ணுங்க.

News August 17, 2025

கோவை: ரேஷன் கார்டில் பிரச்சனையா.. இத பண்ணுங்க!

image

கோவை மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

கராத்தே கற்றுத்தர கோவை கலெக்டர் அழைப்பு

image

கோவையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளில் தங்கிப்பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கு கராத்தே தற்காப்பு கலை பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த பட்சம் இரு ஆண்டுகள் கராத்தே பயிற்சி வழங்கியஅனுபவமுள்ள நபர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆக.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!