News June 8, 2024

கருணாநிதி சிலையுடன் திரை பிரபலங்கள் செல்ஃபி

image

சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற பெயரில் நவீன கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர்கள் விஜயகுமார், நாசர், சத்யராஜ் ஆகியோர் அங்கு உருவாக்கப்பட்டிருக்கும் கருணாநிதி சிலை முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஜூன் 1ஆம் தேதி இந்தக் கண்காட்சியகம் திறக்கப்பட்டது.

Similar News

News December 6, 2025

மாரடைப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்க

image

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 6, 2025

விஜய் கட்சியில் மற்றொரு தலைவர் இணைகிறாரா?

image

திமுக உடனான கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக, பிரவீன் சக்ரவர்த்தி மீது காங்., தலைமை விரைவில் நடவடிக்கையை எடுக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், தவெகவில் இணைய அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2024 லோக்சபா தேர்தலில், மயிலாடுதுறையில் சீட் கிடைக்காததற்கு திமுகவின் தலையீடே காரணம் என அதிருப்தியில் இருந்த <<18476742>>பிரவீன்<<>>, சமீபத்தில் விஜய்யை சந்தித்து பேசினார்.

News December 6, 2025

CINEMA 360°: ஜி.வி.பிரகாஷின் கலக்கல் டைட்டில் லுக்

image

*நிவின் பாலி நடித்துள்ள ‘பார்மா’ என்ற வெப் தொடர் 7 மொழிகளில் வரும் 19-ம் தேதி வெளியாகிறது. *ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. *மழை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போன அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக்டவுன்’, படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வருகிறது *பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ஷோமேன்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

error: Content is protected !!