News June 7, 2024

 உற்பத்தி காளான் பயிற்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்.

image

தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் பையூரில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று சுற்றுச் சூழல் மையம், மரக்கன்று நடவு மற்றும் உற்பத்தி காளான் வளர்ப்புப் பயிற்சியை தொடங்கி வைத்து வளர்ப்புக் குடிலை பார்வையிட்டார். இந்த விழாவில் கல்லூரி முதன்மை அலுவலர் முனைவர். அனீசா ராணிஅவர்கள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

Similar News

News September 11, 2025

கிருஷ்ணகிரியில் போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க!

image

கிருஷ்ணகிரி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக இந்த லிங்க் <>மூலம் <<>>ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். புகார் மீது உங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) மூலம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு கிடைக்கும். இனி கவலையில்லாமல் பயணம் செய்யுங்கள். இதை உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

News September 11, 2025

கிருஷ்ணகிரி: தமிழ் தெரிந்தால் போதும், அரசு வேலை!

image

கிருஷ்ணகிரி, ஊரக வளர்ச்சி & ஊரகத் துறை சார்பில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
▶️ஈப்பு ஓட்டுநர்-ரூ.19,500-ரூ.71,900
▶️பதிவறை எழுத்தாளர்- ரூ.15,900-ரூ.58,500
▶️அலுவலக உதவியாளர்-ரூ.15,700-ரூ.58100
▶️இரவு காவலர்-ரூ.15,700-ரூ.58,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
▶️கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
▶️விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்., 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. <>மேலும் தகவலுக்கு.<<>>
ஷேர் பண்ணுங்க!

News September 11, 2025

கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சூளகிரி டவுன், உலகம், மதராசனப்பள்ளி, ஏணுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, கலிங்கவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!